அருள்மிகு தொண்டர்கள் நயினார் கோவில் (திருநெல்வேலி)
God Name : மூலவர்: தொண்டர்கள் நயினார் ஸ்வாமி, உற்சவர்: பக்தவத்ஸலேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலவர்: தொண்டர்கள் நயினார் ஸ்வாமி, அம்பாள்: கோமதி அம்மன்.
மூலஸ்தானத்தில், மூலவரான தொண்டர்கள் நயினார் ஸ்வாமி சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார்.
உற்சவராக பக்தவத்ஸலேஸ்வரர் எழுந்தருளி அருள்புரிகின்றார்.
அன்னை கோமதி அம்மன் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
அம்மன் சந்நிதி பிரகாரத்தில், அரசமரத்தின் கீழ், வினை தீர்க்கும் விநாயகர் ஆவுடையார் மீது எழுந்தருளி ஆசி வழங்குகின்றார். இவரது பின்பறமாக, மற்றுமொரு பிள்ளையார் மேற்கு பார்த்து எழுந்தருளி தரிசனம் தருகின்றார். சிவபெருமான் சந்நிதி முன்பாக அகஸ்தியரும், திருஞானசம்பந்தரும் காணப்படுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.