அருள்மிகு மாணிக்கமுடைய சாஸ்தா திருக்கோவில் (நெட்டூர்)
God Name : தர்ம சாஸ்தா மாணிக்கமுடையார்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் தர்ம சாஸ்தா மாணிக்கமுடையார் கம்பீரமாக எழுந்தருளி அருள் புரிகின்றார். அழகான திருவுருவம்.
பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர்.
தென்மேற்கு மூலையில் விநாயகர், சிவபெருமான், நவநீத கிருஷ்ணன் ஆகியவர்களும் வடமேற்கு மூலையில் பாலசுப்ரமண்யரும் எழுந்தருளியுள்ளனர். வெளி மண்டபத்தில் பரிவார தேவதைகளைக் காணலாம். அழகான பூதநாதர் சிலையொன்றும் காணலாம்.
பிரகாரம், உட்பிரகாரம் அனைத்தையும் உள்ளடக்கிய கோவில். சித்ரா நதிக்கரையோரமாக பிரதான சாலையிலேயே அமைந்துள்ள கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.