அருள்மிகு ஸ்ரீ நவநீத கிருஷ்ணஸ்வாமி திருக்கோவில் (கீழப்பாவூர்)
God Name : மூலவர்: ஸ்ரீ நவநீத கிருஷ்ணன், உற்சவர்: ஸ்ரீ நவநீத கிருஷ்ணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். இரண்டு கைகளிலும் வெண்ணெய் வைத்துள்ளார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவ மூர்த்தியான நவநீத கிருஷ்ணனும் இரண்டு கைகளிலும் வெண்ணையை வைத்துக் கொண்டு தரிசனம் தருகின்றார். அற்புதமான எழில் வடிவம். ஸ்ரீ தேவி, பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர். ஆண்டாள், விஷ்வக்சேனர், பெரிய திருவடி, சிறிய திருவடி, மணவாள மா முனிகள், ராமாநுஜர், நம்மாழ்வார் ஆகியோரின் திருவுருவங்களை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.