அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் (சங்கரன் கோவில்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
சூர்யோதத்தையே நிறுத்தி வைத்த பதிவிரதையான நளாயினியே மறு ஜென்மத்தில் காசிராஜன் மகளாகப் பிறந்து திரௌபதியாக வளர்ந்தாள். ஒவ்வொரு ஆண்டும் திரௌபதி அக்னி பிரவேசம் செய்து பதிவிரதா தன்மையைப் பாதுகாத்து வந்தாள். இந்த நிகழ்ச்சியை ஐதீகமாகக் கொண்டாடும் இக்கோவிலில் தீமிதி விழாவில் திரௌபதி அம்மன் தீமிதி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக எழுந்தருளியுள்ள திரௌபதி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள். அக்னி ஸ்வரூபமாகப் பாவித்து வழிபடுகின்றனர். திருவாசியுடன் கூடிய பீடத்தில் மூலவர் சர்வ அலங்கார பூஷிதையாகக் காட்சி தருகின்றாள். உற்சவ மூர்த்தமும் மிகவும் அழகாக இருக்கின்றது. 15 நாட்கள் விரதமிருந்து வைகாசி மாதக் கடைசி வெள்ளிக்கிழமையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழியில் இறங்குவார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.