அருள்மிகு சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோவில் (பனையூர்)
God Name : சொக்கலிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
அதிவீரராம பாண்டியன் பனைமரக்காட்டை திருத்தியமைத்து பனையூர் நகரத்தை உருவாக்கி மீனாட்சி சொக்கநாதர் ஆலயம் ஒன்றையும் எழுப்பினான் என்று ஸ்தல வரலாறு.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சொக்கலிங்கேஸ்வரர். தேஜோமயத் திருமேனி. பிரம்மாண்டமான திருவுருவம். அன்னை மீனாட்சி அழகே உருவானவள். மிகுந்த வரப்பிரசாதி. அங்கயற்கண்ணி, கயல் விழியாள் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அனுக்ஞை விநாயகர், ஷண்முகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்தங்கள் யாவும் மிகவும் அழகாக இருக்கின்றன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.