அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (சிவகிரி)

God Name : அகஸ்தீஸ்வரர்

கலியுக வரதராஜ பெருமாள் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

தென்பொதிகை மலையின் ஒரு பகுதியே சிவகிரி. இந்த மலையில் ஒரு பெரிய சுனை ஒன்றும் உள்ளது. இச்சுனையின் நீர் பளிங்கு போன்று தூய்மையாக இருக்கும். இந்த சுனை நீருக்கடியில் அழகிய சிவலிங்கத்தை தரிசிக்கலாம். கருங்கல்லால் உருவானது போலத் தெரிந்தாலும், அகஸ்தியர் நீரைத் திரட்டி உருவாக்கியதாகக் கூறுகின்றனர். அகஸ்தியர் இந்த சுனை நீருக்குள் மூழ்கி பல மந்திரங்களை ஓதி பல சித்திகளை அடைந்தார் எனக் கூறப்படுகிறது. திருநீலகண்டேஸ்வரர் கோவிலொன்று ஊருக்குள் அமைந்துள்ளது. ஊருக்குத் தெற்கே கூடாரப்பாறை எனும் மலைக் கோவிலில் பாலமுருகன் எழுந்தருளியுள்ளார். பாலமுருகனுக்கு வலப்புறமாக சிவபெருமானும், இடப்புறமாக சக்தியும் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.