அருள்மிகு செண்பக தேவி திருக்கோவில் (திருக்குற்றாலம்)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலஸ்தானத்தில் மூலவராக செண்பக தேவி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். வனத்தைக் காக்கும் வனதேவதை. மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி எனப் போற்றப்படுகிறாள். செண்பக மரங்கள் மிகுந்து காணப்படும் வனத்தில் குடிகொண்ட தேவதை என்பதால் செண்பக தேவி அம்மன் என்ற பெயரைக் கொண்டாள். செண்பகப் பூக்களால் தேவியை அலங்கரித்து அர்ச்சிக்கின்றனர். குற்றால மலையின் 600 அடி உயரத்தில் இருந்து வீழ்ந்து கொண்டிருப்பது செண்பக அருவி. சிற்றருவிக்குச் செல்லும் பாதையில் மலை ஏறிச் சென்றால் காணலாம். இக்கோவிலுக்கு மேலே உள்ள குன்றிலிருந்து (1000 அடி உயரம்) சிவமதுகங்கை எனும் தேனருவியிலிருந்து மஞ்சள் மழையாகப் பெய்யும் அதிசயம் சித்ரா பௌர்ணமியன்று இரவு நிகழும். அன்றைய தினம் தேவிக்கு விசேஷ ஆராதனைகள் நடைபெறும். பூசாரியிடம் சொல்லி செண்பக தேவி சந்நிதியில் பூ போட்டுப் பார்க்கும் ஐதீகத்தைக் கடைப்பிடிக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.