அருள்மிகு பாலசுப்ரமண்யர் திருக்கோவில் (ஆய்க்குடி)
God Name : மூலவராக: பாலசுப்ரமண்ய ஸ்வாமி, உற்சவராக: முத்துக்குமார ஸ்வாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் என்பவர் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி என்ற பெயர் வந்தது. இத்தலத்தை அரியர்குடி என்றும் கூறுவர். பக்தர்கள் படி பாயாஸ நைவேத்யம், பால்குடம் மற்றும் காவடி தூக்கும் நேர்த்திக்கடன் ஆகிய பிரார்த்தனைகளை செய்கின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக பாலசுப்ரமண்ய ஸ்வாமி எழுந்தருளியுள்ளார். இவர் ராம சுப்ரமண்ய ஸ்வாமி என்றே பிரசித்தம். உற்சவராக முத்துக்குமார ஸ்வாமி எழுந்தருளி அருள்புரிகின்றார். மூலவர் மற்றும் உற்சவர் திருவுருவங்கள் அழகானவை. மூலவரின் வலது பக்கமாக மஹாதேவர், மஹாவிஷ்ணு, அம்பிகை, கணேசர் ஆகிய மூர்த்திகளும், இடது பக்கமாக ஆதித்யனும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். இதை விசேஷமான பஞ்சமூர்த்திகளின் தரிசனம் என்று கூறுவார்கள். அரசு, வேம்பு, கறிவேப்பிலை, மாதுளை, மாவிலங்கு ஆகிய பஞ்ச விருட்சங்களின் கீழ் மூலவர் எழுந்தருளியிருப்பது கூடுதல் விசேஷம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.