அருள்மிகு புருஷோத்தமர் திருக் கோவில் (அம்பாசமுத்ரம்)
God Name : புருஷோத்தமர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக புருஷோத்தமர் வீற்றிருந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். ஸ்வாமி கருடாழ்வார் மீது அமர்ந்துள்ளார். அலர்மேல் மங்கா தாயார் ஸ்வாமியின் மடி மீது அமர்ந்துள்ளார். அஷ்ட புஜங்களுடன் கூடிய அழகான திருமேனியைக் கொண்ட ஸ்வாமி இரண்டு சங்கு, இரண்டு சக்கரம் வைத்துள்ளார். ஸ்வாமிக்கு ஏழு தலை நாகம் குடை பிடிக்கிறது. மூன்றடுக்கு இந்திர விமானத்தில் தசாவதார சிற்பங்கள் அழகாக இருக்கின்றன. கருடாழ்வாரின் வலது கரம் ஸ்வாமியின் பாதத்தை ஏந்தியுள்ளது. இடது கரத்திலுள்ள மலர் மீது தாயாரின் பாதம் இருக்கிறது. பிரகார வலச் சுற்றில் ஜோதி ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். பராந்தக சோழன் புத்திர பாக்கியம் வேண்டி பல புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றான். தாமிரபரணி நதிக்கரையில் ஒரு விஷ்ணு கோவிலையும் ஒரு சிவாலயத்தையும் நிறுவினான்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.