அருள்மிகு திருமூலநாதர் திருக்கோவில் (அம்பாசமுத்ரம்)
God Name : திருமூலநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலவர்: திருமூலநாதர், அம்பாள்: உலகம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் திருமூலநாதர். ஒளி வீசும் அழகிய லிங்கத் திருமேனி.
அம்பாள் உலகம்மை தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். லோகாம்பாள் என்ற திருநாமமும் உண்டு.
கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன.
மீனாட்சி - சொக்கர், மரகதவல்லி - காசிபநாதர், விசாலாட்சி - விஸ்வநாதர் ஆகிய மூர்த்தங்கள் சந்நிதி கொண்டு தரிசனம் தருகின்றனர். பெருமாளுக்கும் தனி சந்நிதி உள்ளது. தட்சிணாமூர்த்தி தனிக் கோவில் கொண்டுள்ளார்.
அர்த்த மண்டபம், மஹா மண்டபம், மணி மண்டபம், ஸ்ரீபலி மண்டபம், வசந்த மண்டபம், சபாபதி மண்டபம் ஆகிய மண்டபங்கள் உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.