அருள்மிகு கிருஷ்ணன் திருக்கோவில் (அம்பாசமுத்திரம்)
God Name : மூலவராக கிருஷ்ணஸ்வாமி, உற்சவர் வேணுகோபாலர்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக கிருஷ்ணஸ்வாமி கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ருக்மணி - சத்யபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். உற்சவர் வேணுகோபாலர் கையில் புல்லாங்குழலுடன் காட்சி தருகின்றார். ஒன்பது தலைகள் கொண்ட பாம்பு நின்றபடி குடை பிடிக்கின்றது. சிற்பியால் செதுக்கப்படாத அழகான விக்ரஹம். கண்டகி நதியிலிருந்து மார்க்கண்டேய மகரிஷி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த சாளக்ராம சிலை எனக் கூறுகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.