அருள்மிகு ஆதி பராசக்தி திருக்கோவில் (பள்ளிக்கரணை)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவரான ஆதி பராசக்தி அன்னை மனோலய சக்கரம் கொண்டு கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட திருவுருவம். மனம் லயித்து அம்பாளை வழிபட்டால், சக்கரம் போல் சுழன்று, நம் வேண்டுதல்களை நிறைவேற்றுபவள். அம்பிகையின் அருள்வீச்சை நேரடியாக தாங்கும் சக்தி சேவார்த்திகளுக்கு இல்லை என, அவளது உக்ரத்தைத் தணிக்க, இரண்டாவது அம்பாள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சகர் தெரிவித்தார். மத்தியில் சுடர் ஆகவும், சுற்றிலும் வட்ட வடிவமாகவும், ஆறு வகை சக்கரங்களையும், அஷ்ட கமலங்களின் இதழ்களையும், மந்திரங்களையும் முக்கோணங்களாகக் கொண்ட சக்கரம் உள்ளது. மந்திர ஒலிகள், பாடல்கள், அருள் வாக்குகள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.