அருள்மிகு தர்ம சாஸ்தா திருக்கோவில், கல்லிடைக்குறிச்சி

God Name : ஸ்ரீ தர்ம சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

மூலஸ்தானத்தின் மூலவராக ஸ்ரீ தர்ம சாஸ்தா எழுந்தருளி அருள் புரிகின்றார். மஹா கணபதி, விசாலாட்சி உடனாய விஸ்வநாதர் ஆகிய தெய்வங்கள் சந்நிதி கொண்டுள்ளனர். உற்சவ மூர்த்தி அழகாக இருக்கின்றார். உற்சவ சாஸ்தாவை ஊர்வலமாக லட்சுமி வராஹ ஸ்வாமி கோவிலுக்கு அழைத்து வந்து, சாஸ்தா மண்டபத்தில் வைத்து பூஜை செய்வார்கள். தர்ம சாஸ்தா, சங்கிலி சாஸ்தா, செல்லப்பிள்ளை, இக்ஷி மற்றும் குண்டாந்தடி சாஸ்தா ஆகிய மூர்த்தங்களை அமரச் செய்து பூஜை நடத்துவார்கள். சிதம்பரேஸ்வரர் கோவில் படித்துறையில் நீராடல் நடத்துவது முக்கிய அம்சமாகும். வைத்தியப்புரம், தொந்தி வளாகம், ராமச்சந்திரபுரம், தென்னூர், ஸ்ரீ வராஹபுரம், பாட்டநயினார்புரம், முதலியப்பபுரம், ஏகாம்பரபுரம் ஆகிய எட்டு ஊர்களுக்கும் பொதுவானவர் இந்த தர்ம சாஸ்தா. ஒவ்வொரு வருடமும் பெரிய அடியந்திரம் என்றழைக்கப்படும் சாஸ்தா ப்ரீதி விமரிசையாக நடத்துகின்றனர். முன்னொரு காலத்தில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதர் ஆலயமாக இருந்தது. இவ்வூரை கரந்தையர் பாளையம் என்று அழைக்கின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.