அருள்மிகு மூன்றீஸ்வரர் திருக்கோவில் (பாப்பாகுடி)

God Name : மூன்றீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

திருவண்ணாமலை

Call : +91-

சரக்கொன்றை, மஞ்சள் கொன்றை, செங்கொன்றை ஆகிய மூன்று மலர்களையும் அணிந்த இறைவன் என்பதனால் "மூன்றீஸ்வரர்" எனும் திருநாமம் கொண்டார் எனக் கூறப்படுகிறது. உற்சவ மூர்த்தங்களும் பரிவாரத் தெய்வங்களின் திருவுருவங்களும் அழகாக இருக்கின்றன. கருணையாறு, பேறாறு மற்றும் பொருநையாறு - இம்மூன்றும் சங்கமிக்கும் இடமே முக்கூடல்.
மூலவர்: மூன்றீஸ்வரர், அம்பாள்: சிவகாமியம்மை. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மூன்றீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அழகான லிங்கத் திருமேனி. "மண்ணீச்வரமுடையார்" என கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. இதையே வடமொழியில் "பூமிநாதர்" என அழைக்கின்றனர். அன்னை சிவகாமியம்மை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலும் ஒன்றும் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.