அருள்மிகு ஷோடச கணபதி திருக்கோவில் (பொத்தை மலை)
God Name : ஷோடச (16) விநாயகர்கள்
திருக்கழுக்குன்றம் கோவில்
திருவண்ணாமலை
Call : +91-
1. ஸ்ரீ பால கணபதி, 2. ஸ்ரீ தருண கணபதி, 3. ஸ்ரீ வரத கணபதி, 4. ஸ்ரீ வீர கணபதி, 5. ஸ்ரீ சக்தி கணபதி, 6. ஸ்ரீ த்விஜ கணபதி, 7. ஸ்ரீ சித்தி கணபதி, 8. ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி, 9. ஸ்ரீ விக்ன கணபதி, 10. ஸ்ரீ க்ஷிப்ர கணபதி, 11. ஸ்ரீ ஹேரம்ப கணபதி, 12. ஸ்ரீ லட்சுமி கணபதி, 13. ஸ்ரீ விஜய கணபதி, 14. ஸ்ரீ ந்ருத்த கணபதி, 15. ஸ்ரீ வித்யா கணபதி, 16. ஸ்ரீ வல்லப கணபதி. பதினாறு கணபதி திருவுருவங்களுக்கும் தனித்தனி மண்டபங்கள், தனித்தனி பீடங்கள் அமைத்து வரிசை கிரமமாக ஏக காலத்தில் தரிசிக்கும் விதத்தில் அமைத்துள்ளனர். ஒவ்வொரு மண்டபத்தின் அடியிலும் விநாயகரின் பெயர்கள் மற்றும் ஸ்லோகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பஞ்சலோகம் கொண்டு உருவாக்கப்பட்ட மஹாமேரு ஒன்றை ஸ்தாபித்துள்ளனர். 400 கிலோ எடை என்று கூறுவார்கள். மஹாமேருவின் முன்பாக ஷோடச கணபதிகளை எழுந்தருளச் செய்துள்ளனர். 'ஷட்' என்பது 6 எனும் எண்ணைக் குறிக்கும், 'தச' என்றால் 10. 'ஷட் - தச' என்பதே 'ஷோடச' என்று பதினாறைக் குறிப்பதாகக் கொள்ள வேண்டும். முத்துகிருஷ்ண ஸ்வாமி மிஷன் அமைப்பாளர், ஸ்வாமி வித்தக விநாயக வடிவு அம்மா அவர்களால் நடத்தப்படுகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரி என்பவர் ஹோமம், ஜபம் ஆகியவற்றை நடத்துகிறார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.