அருள்மிகு வடக்கம்பற்று அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் (அகஸ்தீஸ்வரம்)

God Name : அகஸ்தீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

மூலவர் அகஸ்தீஸ்வரர், அம்பாள் அறம் வளர்த்த நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக அகஸ்தீஸ்வரர் சுயம்பு லிங்க மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். அன்னை அறம் வளர்த்த நாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். இவளுக்கு அமுதவல்லி என்ற திருநாமமும் உண்டு. உட் பிரகாரத்தில் பிள்ளையார், அழகிய மணவாளப் பெருமாள், பகவதியம்மன் ஆகியோரை தரிசிக்கலாம். ஸ்தல விருட்சமான அத்தி மரத்தடியில் அகஸ்தியர் - லோபமுத்ரைக்கு திருமணக் கோலம் காட்டியருளிய இறைவன். அகஸ்தியர் பூஜித்து வழிபட்ட லிங்கம் இது. இதனால் அகஸ்தீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.