அருள்மிகு ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோவில், கீழ்க்கட்டளை
God Name : ஸ்ரீநிவாசப் பெருமாள்
ரஞ்சன்குடி கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் மூலவராக எழுந்தருளி அருள் புரிகின்றார். பத்மாவதி தாயார் உடன் எழுந்தருளி ஆசி வழங்குகிறார். சித்தி விநாயகர், ஸ்ரீ ராமர்-சீதா தேவி-லக்ஷ்மணன்-ஹனுமன், ஆண்டாள் ஆகிய மூர்த்தங்களை சேவிக்கலாம். பதினாறு திருக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள சுதர்ஸன சக்கரத்தாழ்வாரும், அவரது பின்புறம் ஆதிசேஷன் மீது வீற்றிருக்கும் யோக நரசிம்மரும் மிகுந்த வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார்கள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.