அருள்மிகு கண்டன் சாஸ்தா திருக்கோவில் (ஆஸ்ராமம்)

God Name : ஸ்ரீ கண்டன் சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

அத்ரி மகரிஷியும் அநுசுயா தேவியும் தங்கியிருந்த ஆஸ்ரமப் பகுதியே இன்று ஆஸ்ராமம் என்று அழைக்கப்படுகிறது. பார்வையற்ற ஒரு பக்தனின் கண்களில் மை தீட்டி அவனுக்குப் பார்வை தந்த சாஸ்தா என்பதனால் அஞ்சன மணிகண்டன் என்று அழைக்கப்படுகிறார்.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ கண்டன் சாஸ்தா அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். மிகப் பெரிய திருமேனியும் கொள்ளை அழகும் கொண்ட மணிகண்டனின் வித்தியாசமான தோற்றம் மீண்டும் மீண்டும் தரிசிக்க ஆவலைத் தூண்டுகிறது. ஒரு காலை மடக்கி அதன் மீது கையை வைத்துள்ளார். மற்றொரு கையில் கதாயுதம் காணப்படுகிறது. மிகுந்த வரப்பிரசாதி. தலைமுடி சுருள் கேசமாக தோள்பட்டை வரை தொங்குகிறது. உச்சியில் கொண்டை போட்டுள்ளார். கண்களில் மை தீட்டியுள்ளார். கழுத்திலும் கைகளிலும் பதக்கங்கள் அணிந்து, பூணூல் போட்டுக் கொண்டு அழகே உருவாகக் காட்சி தருகிறார்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.