அருள்மிகு பூ சாஸ்தா திருக்கோவில் (விஷ்ணுபுரம்)

God Name : பூ சாஸ்தா

திருக்கழுக்குன்றம் கோவில்

தருமபுரி

Call : +91-

விவசாயி ஒருவன் வயலை உழுது கொண்டிருந்தபோது கிடைத்த சிலை என்றும், உழும்போது ஏர்முனை பட்டதால் ஏற்பட்ட தழும்பே ஸ்வாமியின் சிரசில் காணப்படுகிறது என்றும் கூறுவர். 'பூ' என்ற சொல் பூமியைக் குறிக்கும். பூமியிலிருந்து தோன்றிய சாஸ்தா என்பதனால் பூ சாஸ்தா என்ற பெயரைக் கொண்டார்.
மூலஸ்தானத்தில் மூலவராக பூ சாஸ்தா எழுந்தருளி அருள் புரிகின்றார். மிகவும் அழகான திருவுருவம். ஸ்வாமியின் சிரசில் கோடு போன்ற தழும்பு ஒன்று காணப்படுகிறது. சூரியனின் ஒளிக்கதிர்கள் தினமும் ஸ்வாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. பூரணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். வடக்குப் பக்கத் தூணில் ஸ்ரீ பூதநாதர், மேற்கு பகுதியில் துணைவி இசக்கியுடன் காணப்படும் மாடன் தம்பிரான், தெற்கு பகுதியில் நாய் வாகனத்துடன் வன்னிய பெருமாள் ஆகிய பரிவார தேவதைகளை தரிசிக்கலாம்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.