அருள்மிகு குலசேகரப் பெருமாள் திருக்கோவில் (நாகர்கோவில்)
God Name : குலசேகரப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
சுடலை மாடசாமி, தர்ம சாஸ்தா, வரசித்தி விநாயகர் ஆகியோரை முதலில் தரிசிக்க வேண்டும். மூலஸ்தானத்தின் இருபுறங்களிலும் ஜன்னல்கள் உள்ளன. ஒரு ஜன்னல் வழியே இடப்பக்கமாகப் பார்த்தால் ஈஸ்வரனையும், சுற்றி வந்து வலப்பக்கமாகப் பார்த்தால் அம்பாளையும் என இருவரையும் தரிசிக்கலாம். குரு பீடத்தில் குரு சுவாமி லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். கருவறையில் அர்த்தநாரீஸ்வரருக்குக் காவலாக பைரவரும், வீரபத்ரரும் உள்ளனர். வெளிப் பிரகாரத்தில் நாக சிவ கணபதி, இசக்கி அம்மன் ஆகியோரைக் காணலாம். நாக கன்னிகைகள் 54 விதமான நாகங்களை ஆபரணங்களாக அணிந்து காட்சி தருகிறார்கள். 20 அடி உயர மகிஷாசுரமர்த்தினி சிலை பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.