அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணன் திருக்கோவில் (நாகர்கோவில்)
God Name : மூலவராக ஸ்ரீ பாலகிருஷ்ணன், உற்சவராக ராஜகோபாலசாமி
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ பாலகிருஷ்ணன் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். தனது இரண்டு கைகளிலும் வெண்ணெய் உருண்டைகளை வைத்துள்ளார். உற்சவ மூர்த்தியான ராஜகோபாலசாமியின் விக்ரஹம் மிகவும் அழகாக இருக்கின்றது. உற்சவ தாயார்களாக ருக்மணியும் சத்யபாமாவும் தரிசனம் தருகின்றனர். கொடிமரத்தில் அஷ்டதிக் பாலகர்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. கிணற்றுக் கரையில் சிவலிங்க வடிவம் தரிசிக்கலாம். காவல் தெய்வம் பூதத்தான் இடம் பெற்றுள்ளது. சாஸ்தா சந்நிதி கொண்டுள்ளார். வேணாட்டு அரசன் ஆதித்ய வர்மன் கட்டிய மிகப் பழமையான கோவில்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.