அருள்மிகு மகாதேவர் திருக்கோவில் (தோவாளை)
God Name : மகாதேவர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தருமபுரி
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மூலவரான கள்ளியங்காடு மகாதேவர்.
விநாயகர், பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, ஹனுமன், ஐயப்பன், அம்பாள் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.
கோவிலிலேயே வளரும் காளை மாட்டிற்கு கூடுதலாக முதுகில் ஒரு கால் இருப்பது அதிசயம். பிரதோஷ பூஜை முடிந்ததும் இந்தக் காளை கோவிலை வலம் வந்து மூலஸ்தானம் முன் மண்டியிட்டு முன்னங் கால்களை மடக்கி இறைவனை வணங்குகிறது.
சன்னிதியிலுள்ள சுரங்கப் பாதை வழியே, மன்னர் மார்த்தாண்டரை எதிரிகளிடமிருந்து காப்பாற்றினார் போல் உடை அணிந்து நின்ற அர்ச்சகனை எதிரிகள் கொன்று விட்டனர். இறந்த அர்ச்சகன் பிரம்ம ராட்சனாக மாறினான். தாந்திரிகர்களைக் கொண்டு முறைப்படி பிரம்ம ராட்சனை ஆவாஹனம் செய்து ஸ்தாபித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சை பசேலென சூழ்ந்திருக்கும் வயல்களினூடே அமையப் பெற்ற ஆலயம். எதிரே அழகிய தெப்பக்குளம் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.