அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், மடிப்பாக்கம்
God Name : ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மூலவராக எழுந்தருளியுள்ளார். சங்கு, சக்கரம் ஏந்திய மேலிரு கரங்களுடனும், அபய முத்திரை காட்டும் வலது கீழ்க்கரத்துடனும், ஸ்ரீ மஹாலட்சுமியை அணைத்தவாறு உள்ள இடது கீழ்க்கரத்துடனும், நான்கு திருக்கரங்களுடன் கூடிய அழகான திருமேனியுடன், வீற்றிருந்த கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அஷ்டலட்சுமி, சுதர்ஸன சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் ஆகிய மூர்த்தங்களையும் இங்கு தரிசிக்கலாம். பிரயோக சக்கர மேடை சிறப்பாக உள்ளது. இதில் கை வைத்துப் பிரார்த்தித்துக் கொண்டால் காரிய சித்தி அடையும் என நம்புகின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.