அருள்மிகு ஒப்பிலியப்பன் ஸ்ரீ பட்டாபிஷேக ராமர் திருக்கோவில், மடிப்பாக்கம்

God Name : ஸ்ரீ கோதண்டராமர்

திருக்கழுக்குன்றம் கோவில்

Call : +91-

மூலஸ்தானத்தில் ஸ்ரீ கோதண்டராமர் பட்டாபிஷேக ராமராக சேவை சாதிக்கின்றார். சீதா தேவியும், இலக்ஷ்மணனும், ஹனுமனும் உடன் எழுந்தருளியுள்ளனர். உற்சவ மூர்த்தியாக ஒப்பிலியப்பன் பூமா தேவி சஹிதம் சேவை சாதிக்கின்றார். கும்பகோணத்தில் எழுந்தருளியுள்ள ஒப்பிலியப்பனின் அதே தோற்றத்தில் அழகிய திருமேனியுடன் தரிசனம் தருகின்றார். இங்கும் உப்பு சேர்க்காத நைவேத்யமே செய்யப்படுகிறது. திருமோகூரில் காணப்படும் தோற்றத்திலேயே சக்கரத்தாழ்வாரும், நரசிம்மரும் எழுந்தருளியுள்ளனர். திரு வடிவத்தை சுற்றியுள்ள சக்கரத்தில் பீஜாக்ஷர மந்திரங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிரார்த்தனைகளின் பேரில் விசேஷ திருமஞ்சனங்கள், ஹோமங்கள் ஆகியன நடத்தப்படுகின்றன.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.