அருள்மிகு தீ பாய்ந்த அம்மன் கோவில் (தங்கச்சி மடம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
சேது யாத்திரையின்போது வழியில் அமைந்துள்ள கற்புக்கரசியின் நினைவிடம். தண்டத் தேவரின் அரண்மனைக்கு எதிரிலுள்ள தீப்பாஞ்சகாணி எனும் தீ பாய்ந்த அம்மன் கோவில். முத்து விஜய ரகுநாத சேதுபதியின் இரண்டு பெண்களான சீனி நாச்சியார், லட்சுமி நாச்சியார் ஆகிய இருவரை மணம் முடித்த தண்டத்தேவரை, ராமேஸ்வரத்தின் அதிபதியாக்கினார் சேதுபதி. யாத்ரிகர்களுக்கு வசதி செய்யும் பொருட்டு அவர்களிடமே சுங்கம் வசூலித்த தண்டத்தேவரை, சிவ அபராத குற்றத்திற்காக சிரச்சேதம் செய்கிறார் சேதுபதி. கணவனின் சிதையிலேயே விழுந்து உயிரை விட்டனர் இரண்டு பெண்களும். அவர்களது நினைவாக உருவானவை அக்காள் மடம் மற்றும் தங்கச்சி மடம் எனக் கூறுவார்கள். இந்திரனின் பிரம்மஹத்தி தோஷம் போக்கிய சீதா குண்டமும், மங்கள தீர்த்தமும் தங்கச்சி மடத்திற்கு வடக்கே உள்ளன.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.