அருள்மிகு தியான லிங்கேஸ்வரர் திருக் கோவில் (பாலடி - ராமேஸ்வரம்)
God Name : தியான லிங்கேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக தியான லிங்கேஸ்வரர் எனும் ஜடாமகுடர் எழுந்தருளி அருள் புரிகின்றார். சதுர பீடத்தில் கம்பீரமாக அமர்ந்துள்ள அழகிய லிங்க மூர்த்தம்.
கரடு முரடான காட்டுப் பாதை வழியில் புன்னை வனமாக இருந்த மணல்மேட்டில் ஜடாமகுடர் கோவில் மற்றும் ஜடாமகுட தீர்த்தம் காணலாம்.
குழப்பமான மனோநிலை உடையவர்கள் ஒரு முறையாவது தியான லிங்கேஸ்வரரை தரிசித்தல் நலம் எனக் கூறுவார்கள். ராவண யுத்தத்தில் தனது ஜடாமுடிகளில் தோய்ந்த அரக்கர்களின் ரத்தத்தை அலச ராமபிரான் உருவாக்கிய தீர்த்தமே ஜடாமகுட தீர்த்தம் என்பர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.