அருள்மிகு பூவேந்தியநாதர் திருக்கோவில் (கோவில் மரியூர்)
God Name : பூவேந்தியநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
Call : +91-
இவ்விறைவனின் பக்தையான ஒரு பெண்ணை, ஊரார் அவமானப்படுத்தி தண்டிக்கின்றனர். அறியாமல் தான் செய்த சிறு பிழைக்கு, இவ்வளவு கொடும் தண்டனையளித்த இவ்வூர் மண்மேடாகட்டும் என அப்பெண் சாபம் கொடுத்துவிட்டாள். மணல்புயல் உருவெடுத்து ஊரையே மண்மேடாக்கியது.
பல காலம் கழித்து மணல்மேட்டை அகழ்ந்தபோது அதனடியில் இருந்த கோவில் தென்பட்டது. அதை முழுமையாக வெளிக் கொணர்ந்தனர். புதையுண்டிருந்த கருவறையில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு சாத்தப்பட்டிருந்த மலர்கள் வாடாமலேயே இருந்தனவாம். இதனால் இவ்விறைவனை பூவேந்தியநாதர் என்று அழைக்கின்றனர்.
மூலவர்: பூவேந்தியநாதர், அம்பாள்: பவளநிறவல்லி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக பூவேந்தியநாதர் எழுந்தருளியுள்ளார். பவளநிறவல்லி அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.