அருள்மிகு உலகம்மாள் திருக்கோவில் (கடம்பாக்குடி)

God Name : -

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

கடலில் மிதந்து வந்த சூலாயுதத்தை கண்ணுற்ற சேதுபதி ராஜா அதை சிப்பாயை விட்டு எடுத்து வரச் செய்து கடம்பாக்குடி ஊர் எல்லையில் ஊன்றி விட்டார். பின்னர் அதைச் சுற்றி கோவில் எழுப்ப முற்பட்டபோது, 'கட்டிட கோபுரங்கள் வேண்டாம்... ஓலைக் குடிசையே போதும்' என கனவில் வந்து கூறியதால், உலகம்மாளுக்குப் பிடித்த பனை ஓலையினால் தாழ்வாரக் குடிசை போட்டுள்ளனர். ஆவணித் திருவிழா காப்பு கட்டும்போது, பூசாரி தனது கண்களையும் வாயையும் கட்டிக்கொண்டு பானைக்குள் கையை விட்டு சர்ப்பத்தை எடுத்து ஓலைக் குழலுக்குள் விடுவார். பிறகு காப்பு கட்டும் விழா நடைபெறும்.
மூலஸ்தானத்தில் சூலாயுதமாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள் மூலவரான உலகம்மாள். மிகவும் சக்தி வாய்ந்தவள். ஆயிரம் துளை கொண்ட பானை ஒன்று அம்மனின் பக்கத்தில் இருக்கின்றது. இதில் பெரிய சர்ப்பம் ஒன்று வாழ்கிறது. பதினெட்டாம்படி கருப்பர் சந்நிதியும் உள்ளது. கடலில் மிதந்து வந்த சூலாயுதத்தை கண்ணுற்ற சேதுபதி ராஜா அதை சிப்பாயை விட்டு எடுத்து வரச் செய்து கடம்பாக்குடி ஊர் எல்லையில் ஊன்றி விட்டார். பின்னர் அதைச் சுற்றி கோவில் எழுப்ப முற்பட்டபோது, 'கட்டிட கோபுரங்கள் வேண்டாம்... ஓலைக் குடிசையே போதும்' என கனவில் வந்து கூறியதால், உலகம்மாளுக்குப் பிடித்த பனை ஓலையினால் தாழ்வாரக் குடிசை போட்டுள்ளனர். ஆவணித் திருவிழா காப்பு கட்டும்போது, பூசாரி தனது கண்களையும் வாயையும் கட்டிக்கொண்டு பானைக்குள் கையை விட்டு சர்ப்பத்தை எடுத்து ஓலைக் குழலுக்குள் விடுவார். பிறகு காப்பு கட்டும் விழா நடைபெறும்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.