அருள்மிகு சீரடி சாயிபாபா திருக்கோவில், கிருஷ்ணன்கரணை
God Name : சீரடி சாயிபாபா
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
சாயிபாபாவின் உபதேசங்களைப் பரப்புதல், சாயி மந்திர் கட்டுவதற்குத் துணை புரிதல், ஏழை மாணவர்களுக்குக் கல்வி கற்க உதவி செய்தல் போன்ற நற்காரியங்களைச் செய்து வரும் ஒரு ட்ரஸ்ட் அமைத்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் தொடங்கி பின்புறம் கடற்கரை வரை நீண்ட மதில் சுவர்களுடனும், அதனுள் அழகிய நந்தவனமும் கொண்டுள்ள கோவில். சுத்தமாகப் பராமரிக்கின்றனர். அழகிய மண்டபத்தில் ராஜ கணபதி எழுந்தருளியுள்ளார். கோடரி, அங்குசம், மோதகம், அபய ஹஸ்தம் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. மார்பிள் சிலை. த்வாரகாமாயி, குருஸ்தான் ஆகிய தரிசனங்கள் முடித்து பிரதான மூலவரை தரிசிக்கலாம். பாதங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். சிரத்தா (நம்பிக்கை) மற்றும் சபூரி (பொறுமை) என்ற இரண்டு வாசல்களுடன் கூடிய விசாலமான மண்டபம் கொண்ட மூலஸ்தானம். படிகள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும். மூலவர் சீரடி சாயிபாபாவின் தோற்றம் சீரடியில் இருப்பது போலவே உருவாக்கி உள்ளனர். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் சாந்நித்யம் கொண்ட மூர்த்தி. எதிரே மேரு பிரதிஷ்டை செய்துள்ளனர். தியானம் செய்ய பெரிய கூடம் ஒன்றை அமைத்துள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.