அருள்மிகு மலைக் கொழுந்தீசர் திருக்கோவில் (திருமலை)
God Name : மலைக் கொழுந்தீசர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மலைக் கொழுந்தீசர். சுயம்பு மூர்த்தம். கருவறையின் இருபுறமும் கணபதியும் தண்டபாணியும் எழுந்தருளியுள்ளனர். பாகம் பிரியாள் அன்னை உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். ஐந்தடி உயரம் கொண்ட அழகிய திருமேனியுடன் முக்குறுணி விநாயகர், விஷ்ணு துர்க்கை மற்றும் ஆறுமுகப் பெருமான் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம். பின்புறமுள்ள தலைமுடி முன்பக்கம் தெரியும்படி வடிக்கப்பட்டுள்ள சிலை. பம்பர வடிவான குன்றில் ஒரு புளியமரமும் அதனடியில் முனீஸ்வரனும் காணலாம். மேற்புற மலையில் சமணப் படுகைகளைக் கொண்ட குடைவரைக் கோவில் ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.