அருள்மிகு புல்வாய் நாயகி திருக்கோவில் (பாகனேரி)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
முத்து விநாயகரை வணங்கி ஆசி பெற்று, நெய்க்கொட்டை மரம், குங்கும காப்பு பீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் பிரதான கருவறையை அடையலாம். பிரதான கருவறையில் அக்னி ஆத்தாள் என்றழைக்கப்படும் புல்வாய் நாயகி அன்னை சாந்த ஸ்வரூபியாக அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகின்றாள். அஷ்டபுஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. வடக்கில் முனீஸ்வரரையும் அரச மரத்தடியில் நடுக்கற்களையும் தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் கொடிமரம், பலி பீடம், வேதாள வாகனம் ஆகியன உள்ளன. வேதாளத்திற்கு மேல் கூரையில் ஒரு துளை இருக்கின்றது. சூரியன் உச்சிக்கு வரும்போது அதன் ஒளிக்கதிர்கள் பலிபீடத்தில் விழுந்தால் மணி ஒன்று என கணக்கிடப்படும். புல்வெளிப் பரப்பில் பச்சை வண்ண நிலைக் கோபுரம். கருணாகடாட்சி உடனாய நீலகண்டேஸ்வரரின் சிவாலயம் ஒன்றும் உள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.