அருள்மிகு ஆகாச முத்துக்காளியம்மன் திருக்கோவில் (திருத்தேர்வளை)
God Name : குறிப்பிடப்படவில்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையில் ஒரு திண்டு உள்ளது, அதன் மேல் மண் சிலையாக காளி அருள்பாலிக்கிறார். மேற்கூரை எதுவுமில்லை. காளியின் உக்கிரத்தைத் தணிக்க, ஆகாயத்தைப் பார்த்தபடி மற்றொரு காளி சிலை உள்ளது. இருபுறமும் ராக்காச்சியும் பேச்சியம்மனும் உள்ளனர். ஒரு பெரிய தூணை முனியய்யாவாக வணங்குகின்றனர். வலப்புறமாக ரிஷி ரூபத்தில் மலையாள மந்திரவாதியும், மதிலை ஒட்டி சோணையா சாமியும் காணப்படுகின்றனர். எந்த நிழலும் தன் மீது படக் கூடாது என்று காளி கூறியதால் மேற்கூரை இல்லை. சந்நிதி எதிரே உள்ள புளிய மரக்கிளை கூட அன்னை மீது நிழலைச் செலுத்தாமல் குட்டையாக வளர்கிறதாம். ஆடி மாத லட்சார்ச்சனை சிறப்பாக நடத்தப்படுகிறது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.