அருள்மிகு மும்முடிநாதர் திருக்கோவில் (இறையான்சேரி)
God Name : மும்முடிநாதர் எனப்படும் த்ரிமகுடேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
சேர - சோழ - பாண்டிய மன்னர்களால் வழிபடப்பட்ட இறைவன் என்பதால் மும்முடிநாதர் என்ற பெயர் வந்தது. சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது அவனுடன் போரிட்டு ஜடாயு தன் சிறகுகளை இழந்த இடம் இது. எனவே இறகுசேரி எனப் பெயருற்று பின்னர் மருவி இறையான்சேரி என்றானது.
மூலவர்: மும்முடிநாதர், அம்பாள்: சௌந்தர நாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் மும்முடிநாதர். வடமொழியில் த்ரிமகுடேஸ்வரர் என்று அழைப்பார்கள். அன்னை சௌந்தர நாயகி பெயருக்கேற்ற சௌந்தர்யத்துடன் தரிசனம் தருகிறாள்.
விநாயகர், முருகன், பைரவர், சோமாஸ்கந்தர், நடராஜசபை ஆகியன தரிசிக்கலாம்.
தேவார வைப்புத்தலம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.