அருள்மிகு கந்தேஸ்வரர் திருக்கோவில் (வேலங்குடி)
God Name : ஸ்ரீ கந்தேஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலவர்: ஸ்ரீ கந்தேஸ்வரர். அம்பாள்: ஸ்ரீ காமாட்சி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக ஸ்ரீ கந்தேஸ்வரர் எழுந்தருளியுள்ளார். அன்னை ஸ்ரீ காமாட்சி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
நகரத்தார் வரலாற்றைப் பற்றிய அரிய குறிப்புகளுடன் கூடிய கல்வெட்டுகள் உடைய ஸ்தலம் இது. நான்கு கிராமங்களைக் கொண்ட நகரத்தார் (46 புள்ளிகள்) கோவில். மக்கள் தொகையில் குறைந்த புள்ளிகளைக் கொண்டது வேலங்குடி கிராமமாகும்.
வேலமரங்கள் நிறைந்து காணப்பட்ட பகுதி என்பதால் வேலங்குடி எனப் பெயர் பெற்றது.
மற்றுமோர் சிவாலயத்தில் மரகதவல்லி சமேத ருத்ராபதி நாயனார் எழுந்தருளியுள்ளார். 1 கி.மீ தெற்கே அலங்காரம் கண்ட பெருமாள் கோவில் உள்ளது. அருகேயுள்ள வையகளத்தூர் எனும் ஊரில் ஆவுடைநாயகி சமேத ஆவுடைநாதர் கோவில் இருக்கின்றது. இங்குள்ள கருப்பர் கோவில் மட்டுமே நன்கு பராமரிக்கப்படுகிறது.
ஒன்பது நகரத்தார் கோவில்களுள் ஒன்று.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.