அருள்மிகு சோலையாண்டவர் திருக்கோவில் (கொத்தடி)
God Name : அய்யன் சோலையாண்டவர் மற்றும் அடைக்கலம் காத்த அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
அழகிய ஊருணியும் அதையொட்டியுள்ள மண்டபமும். மண்டபத்தில் அழகிய விநாயகரையும் காணலாம்.
வடக்கு பார்த்த சந்நிதிகளில் பெரிய கருப்பர், சன்னாசி, கனிக்காளி, ருத்ரன், பட்டவன் மற்றும் அக்னி முகம் போன்ற கிராம தேவதைகளை காணலாம்.
பிரதான கருவறையில் மூலவராக அய்யன் சோலையாண்டவர் தேவியர் இல்லாமல் தனித்து அமர்ந்து தரிசனம் தருகின்றார். எதிரே யானை வாகனமும் - பீடமும். அதே வரிசையில் பிரம்மர், காளி முதலிய பீடங்களும் உள்ளன.
அர்த்த மண்டபத்தின் வெளிப்புறம் அடைக்கலம் காத்த அய்யனார், சப்த கன்னிகைகள் எழுந்தருளி உள்ளனர்.
சந்நிதியின் நேர் எதிரே குதிரை தாவும் நிலையில் கம்பீரமாக நிற்கின்றது. அதன் கீழே பூத கணம், வேட்டையாட வந்த மன்னன், பாதுகாவலர், வேட்டை நாய் ஆகியன காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.