அருள்மிகு கண்ணபிரான் திருக் கோவில் (காரைக்குடி)
God Name : மூலவராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் உற்சவராக நர்த்தன கண்ணன்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
சேது ஸ்நானம் செய்ய வந்த பக்தர்கள் இருவர் மணலை சமப்படுத்திக் கொண்டிருந்தபோது கையில் தட்டுப்பட்ட பொருள் என்னவென்று மணலை நீக்கிப் பார்த்ததில் கிடைத்ததே நர்த்தனக் கண்ணனின் ஐம்பொன் விக்ரஹம். அந்த விக்ரஹமே இங்கு உற்சவ மூர்த்தமாக கொண்டாடப்படுகிறது. கண்ணபிரானின் சடாரி திருப்புள்ளம்பூதங்குடியிலிருந்து கொண்டு வரப்பட்டது.
மூலஸ்தானத்தில் மூலவராக கிருஷ்ணமூர்த்தி பெருமாள் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். உற்சவ மூர்த்தமான நர்த்தன கண்ணன் கொள்ளை அழகுடன் காணப்படுகிறார். ஐம்பொன் விக்ரஹம். ருக்மணி - சத்தியபாமா தேவியர்கள் உடன் உள்ளனர். தாயார் செண்பகவல்லி தனிக் கோவில் கொண்டுள்ளார். சக்கரத்தாழ்வார், ஹனுமன், நம்மாழ்வார், தேசிகன், ராமாநுஜர், கருடாழ்வார் ஆகியோரை சேவிக்கலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.