அருள்மிகு தேசிகநாதர் திருக்கோவில் (சூரக்குடி)
God Name : தேசிகநாதர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
சூரன் வழிபட்டதால் சூரக்குடி எனவும், சூரிய பகவானின் பெயரால் சூரியக்குடி எனவும், சூரை செடிகளின் புதர் மண்டிய பகுதி என்பதால் சூரைக்குடி எனவும் அழைக்கப்படுவதாக பல்வேறு கருத்துக்கள் உள்ளன.
மூலவர்: தேசிகநாதர், அம்பாள்: ஆவுடைநாயகி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக தேசிகநாதர் எழுந்தருளியுள்ளார். அன்னை ஆவுடைநாயகி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பரிவாரத் தேவதைகளும் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள ஆனந்த பைரவர் சூலத்திற்கு பதிலாக கதாயுதம் வைத்துள்ளார். இவருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தேய்பிறை அஷ்டமியில் சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.
காசி விஸ்வநாதர் - விசாலாட்சி, வள்ளி - தெய்வயானையுடன் கூடிய முருகப் பெருமான், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமியை தரிசிக்கலாம்.
தட்சிணாமூர்த்தி மண்டபம் எனப்படும் 16 கால் மண்டபம், பிரம்மாண்டமான வண்ணக் கோபுரம் ஆகியன நகரத்தார் கோவில்களிலேயே சிறந்த வேலைப்பாடுகளையுடையவை எனும் பெருமை கொண்டவை.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.