அருள்மிகு மலையரசி அம்மன் திருக்கோவில் (சிறுகூடல்பட்டி)
God Name : இல்லை
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக மலையரசி அம்மன் பலி பீட வடிவில் தரிசனம் தருகின்றாள். இவள் மிகவும் சக்தி வாய்ந்த வரப்பிரசாதி. பூவரச மரமும் பன்னீர் மரமும் இணைந்த பகுதியில் அமைந்துள்ள கருவறையும், அதன் பின்புறமுள்ள பெரிய பாம்பு புற்றும் சாந்நித்யம் கொண்டவை. கிராமத் தேவதையான மலையரசி, பல குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறாள்.
கவிஞர் கண்ணதாசன் பிறந்த ஊர் சிறுகூடல்பட்டி. சிறு வயதில் தனது முதல் கவிதையை மலையரசியைப் பற்றி எழுதியுள்ளார். அவர் எழுதிய வரிகள்:
"நல்லறிவை உந்தனருள் தந்ததென எண்ணாமல் நாத்திகம் பேசி நின்றேன்
நடை பயிலும் சிறுவன் ஒரு கடை வைத்த பாவனையில் நாற்புறமும் முழங்கி வந்தேன்
செல்வம் வருமாயின் ஒரு திருக்கோவில் கட்டி உன்னை சேவிப்பேன் வண்ணமயிலே
சிறுகூடல்பட்டி எனும் சிறு ஊரை ஆள்கின்ற செல்வி மலையரசி உமையே"
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.