அருள்மிகு மெய்ஞானபுரீஸ்வரர் திருக்கோவில், தி.வயிரவன்பட்டி
God Name : மெய்ஞானபுரீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலவர்: மெய்ஞானபுரீஸ்வரர், அம்பாள்: பாகம்பிரியாள்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக மெய்ஞானபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அன்னை பாகம்பிரியாள் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
தெற்கு நோக்கிய தனி சந்நிதியில் பைரவர் குழந்தை வடிவில் அழகிய தோற்றத்துடன் தரிசனம் தருகின்றார்.
இக்கோவில் ராஜராஜசோழன் காலத்து கற்றளி ஆகும்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.