அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோவில் (மட்டியூர்)

God Name : ருத்ரகோடீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

தஞ்சாவூர்

Call : +91-

துர்வாசரின் சாபத்திற்குள்ளான பிரம்மனும் சரஸ்வதியும் இத்தலம் வந்து ஆங்கிரஸ முனிவரின் ஆஸ்ரமத்தை வந்தடைந்தனர். அங்கு லிங்கத் திருமேனி ஒன்றை அமைத்து வழிபட்டு, சாபம் நீங்கப் பெற்று மீண்டும் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு வந்த கோடி ருத்ரர்கள் வழிபட்ட லிங்கமே இங்கு மூலவராகக் காட்சி தருகின்றார். மட்டிப்பால் தரும் மரங்கள் மிகுந்து காணப்பட்ட பகுதி என்பதால் மட்டியூர் என்றழைக்கப்படுகிறது. ஆதியில் இது சதுர்வேத மங்கலம் என அழைக்கப்பட்டது.
மூலஸ்தானத்தில் ருத்ரகோடீஸ்வரர் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார். அவருடன் அன்னை ஆத்மநாயகி அழகே உருவாக, அலங்காரபூஷிதையாகக் காட்சி தருகின்றார். பக்தர்கள் நெய் விளக்கேற்றி, விரலி மஞ்சளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.