அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோவில் (சிவபுரி)
God Name : தான்தோன்றீஸ்வரர்
திருக்கழுக்குன்றம் கோவில்
தஞ்சாவூர்
Call : +91-
மூலவர் தான்தோன்றீஸ்வரர், அம்பாள் அறம் வளர்த்த நாயகி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் தான்தோன்றீஸ்வரர். சுயம்புலிங்க மூர்த்தம். இடப்பக்கமாக அன்னை அறம் வளர்த்த நாயகி எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். கம்பீரமாக அமைந்துள்ள நந்தியின் கனகச்சிதமான அமைப்பும், கலை நுணுக்கமும், சிற்ப வேலைப்பாடும் கண்களை விட்டு அகலாது. யோக நரசிம்மர் அவசியம் தரிசிக்க வேண்டிய மூர்த்தம். கோஷ்ட மூர்த்தங்கள் அழகாக இருக்கின்றன. பிள்ளையார், வள்ளி - தெய்வயானை உடனாய சுப்ரமண்யர், கால பைரவர், சப்த மாதர்கள் ஆகிய மூர்த்தங்களை வலச்சுற்றில் தரிசிக்கலாம். முனீஸ்வரன் கோவில் ஒன்றும் அருகாமையிலுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.