அருள்மிகு சிவசுப்ரமண்யர் திருக்கோவில் (வடக்கு புதுக்குடி)

God Name : சிவசுப்ரமண்ய ஸ்வாமி

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

முன்பொரு சமயம் கடல் சீற்றம் மிகுந்து காணப்பட்டது. அப்போது பக்தர்கள் முருகனுக்கு காவடி எடுத்தனர். எங்கிருந்தோ பறந்து வந்த மயில் ஒன்று, குறிப்பிட்ட இடத்தில் நின்று தன் தோகையை விரித்தாடியது. அந்த இடத்தில் ஒரு வேல் நட்டு வைத்தனர். கடலில் சீற்றம் குறைந்தது. பின்னர் அந்த இடத்தில் ஆலயத்தை ஸ்தாபித்ததாக ஸ்தல வரலாறு. தெப்பத் திருவிழாவின்போது மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படகில் தெப்பம் ஒன்றை உருவாக்கி அதில் சிவசுப்ரமண்யரை வைத்து கடலில் 5 கி.மீ தூரம் பவனி வரச் செய்கின்றனர். மற்றொரு படகில் நாதஸ்வர-மேளக் கலைஞர்கள் வருகின்றனர்.
மூலஸ்தானத்தில் மூலவராக சிவசுப்ரமண்ய ஸ்வாமி எழுந்தருளி அருள் புரிகின்றார். திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனை போன்றே வடிவம் கொண்ட அழகிய திருவுருவம். வள்ளி - தெய்வயானை தேவியர்கள் உடன் உள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.