அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் திருக்கோவில் (தீயத்தூர்)
God Name : ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
ஆங்கிரஸர் முதன்முதலாக ஹோமாக்னி ஏற்றிய ஸ்தலம் இது. இந்த நித்யாக்னியை இங்கிருந்து வைகுண்டத்திற்கும் கயிலாயத்திற்கும் கொண்டு செல்வதாக புராணம் கூறுகிறது. சீதாபிராட்டி தனது பதிவிரதா நிலையை உணர்த்த அக்னி பிரவேசம் செய்தபோது அக்னி அடைந்த பாவம் நீங்கப் பெற்ற ஸ்தலம் இது. ஸ்ரீ ராமர் திருப்புனவாசலில் ஹோமம் செய்ய, அரணைக்கட்டையில் தீ பெற்ற இடம் இதுவே.
மலைமகள், திருமகள், கலைமகள் மூவரும் கண்பார்வை இழந்த ஒரு வயோதிகருக்காக பாதங்களில் மெட்டி அணிந்து பொன்பேத்தியராய் பாத யாத்திரையாக வந்தனர் என்றும், அந்த வேதியரும் மெட்டி ஒலியைத் தொடர்ந்து வந்தார் என்றும், 1000 திருமுகங்களுடன் சுந்தரராஜப் பெருமாள் காட்சி தந்ததாகவும் ஸ்தல வரலாறு கூறுகிறது.
மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் கிழக்கே திருமுகம் கொண்டு நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார். ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்கள் உடன் உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.