அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமான் திருக்கோவில் (சித்தக்கூர்)
God Name : ஸ்ரீ சேவுகப் பெருமான் அய்யனார்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
கண்மாய் கரையில் காவல் தெய்வமாக எழுந்தருளி இருப்பவர் ஸ்ரீ சேவுகப் பெருமான் அய்யனார். கையில் சாட்டையுடன் கம்பீரமாக நிற்கின்றார். வலப்புறமாக பூரணியும் இடப்புறமாக புஷ்கலையும் இடம் பெற்றுள்ளனர். அருகே பதினெட்டாம்படி கருப்பர்களான பெரிய கருப்பும், சின்ன கருப்பும் கம்பீரமாக நிற்கின்றனர்.
பிரகாரத்தில் அடம்பூர் காளி, சன்னாசி, சித்தி விநாயகர், வள்ளி-தெய்வயானை உடனாய முருகன், அரசிளங்குமரன், ஆஞ்சநேயர், ராக்காச்சி, பேச்சி, பாலையடி கருப்பர் ஆகிய மூர்த்தங்களைத் தரிசிக்கலாம்.
ஊருக்குள் நுழையும் போதே அய்யனாரின் சேமக் குதிரைகள் பெரியதாக நிற்பதைக் காணலாம். வேட்டைக்கு புறப்பட்டு வந்தவர் என்பதால் கையில் சாட்டை வைத்துள்ளார்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.