அருள்மிகு ஸ்ரீ சக்கர காளி திருக்கோவில், ரத்னமங்கலம்
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
காஞ்சிபுரம்
Call : +91-
மூலஸ்தானத்தில் மூலவராக அன்னை பவதாரிணி எனப் போற்றப்படும் ஸ்ரீ சக்கர காளி எழுந்தருளி தரிசனம் தருகின்றாள். பன்னிரெண்டடி உயரம் கொண்ட அழகிய திருமேனி. சாந்த ஸ்வரூபிணியாக காட்சி தரும் இவள் மிகுந்த வரபிரசாதி என்பர். கருவறை வாசலின் இருபுறமும் ஜெயந்தி - வைஜெயந்தி எனும் துவார பாலகிகள் சுதைசிற்பங்களாக இடம் பெற்றுள்ளனர். கருவறையின் உட்புறமாக மஹாகணபதி மற்றும் சிவசர்ப்ப விக்ரஹம் ஒரு புறமும், பால குமாரன் மற்றும் விஷ்ணு சர்ப்ப விக்ரஹம் மறு புறமும் காட்சி தருகின்றனர். மனதை விட்டகலாத பேரெழிலுடன் இருக்கும் உற்சவ விக்ரஹங்களை சேவிக்கலாம். கருவறையின் எதிரே உள்ள வரிசையான மூர்த்தங்களுள் யோகேஸ்வரர் முதலாவதாகவும், நடுவில் சப்த மாதர்களும், கடைசியில் சக்தி கணபதியும் தரிசனம் தருகின்றனர். மாருதிராயனையும் கால பைரவரையும் வலச்சுற்றில் காணலாம்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.