அருள்மிகு மடக்கரை பத்ரகாளி திருக்கோவில் (சுப்ரமண்யபுரம்)
God Name : -
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
ஆவுடை செட்டியார் என்பவர் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, கலப்பை தட்டியது. அகழ்ந்து பார்த்ததில், மண்ணில் புதையுண்டிருந்த பீடம் கிடைத்தது. அதை படிக்கல் என நினைத்து வீட்டு வாசலில் போட்டு வைத்தார். பல அசாம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. அருள்வாக்கு கேட்டறிந்து, அதன்படி இந்த பீடத்தைப் பிரதிஷ்டை செய்து, கோவில் எழுப்பி வழிபடலானார் எனக் கூறுகின்றனர்.
கம்பேரியார் குளக்கரையில் கம்பீரமாகக் காட்சி தரும் கோவில். இங்கு பத்ரகாளி உருவமாக இல்லாமல் அருவுருவ நிலையில், செவ்வக வடிவ பீடமாய் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பீடத்தின் மீது காளியின் அடையாளச் சின்னமான சூலம் பொறிக்கப்பட்டுள்ளது.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.