அருள்மிகு ராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோவில் (அறந்தாங்கி)

God Name : சோழீஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

மூலவர்: சோழீஸ்வரர், அம்பாள்: அன்னபூரணி. மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் சோழீஸ்வரர். கம்பீரமாக காட்சி தரும் அழகிய லிங்கம். அன்னை அன்னபூரணி தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றார். அழகிய கோஷ்ட மூர்த்தங்கள், கம்பீரமாக காட்சி தரும் நந்தியம் பெருமான், வலச்சுற்றில் ஐயப்பன் மற்றும் கால பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். மற்றொரு பழமையான சிவாலயத்தில் விசாலாட்சி உடனாய விஸ்வநாதர் எழுந்தருளியுள்ளார். பெருமாள் கோவிலில் சுந்தரராஜப் பெருமாள் சேவை சாதிக்கின்றார். இரண்டு தண்டங்களும், அரிவாள் மற்றும் பாதுகைகளும் வைக்கப்பட்டுள்ள கருப்பர் சந்நிதி காணலாம். முருகர் கோவிலொன்றும் இவ்வூரில் உள்ளது.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.