அருள்மிகு பூமிநாதேஸ்வரர் திருக்கோவில் (செவலூர்)

God Name : ஸ்ரீ பூமி நாதேஸ்வரர்

திருக்கழுக்குன்றம் கோவில்

சிவகங்கை

Call : +91-

பூமாதேவி இத்தலத்தில் தவம் மேற்கொண்டாள். தனது கரங்களினாலே சிவலிங்கம் ஒன்றை உருவாக்கி பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தாள். வாஸ்து ஸ்தலங்களுள் முதன்மையானது. 1600 ஆண்டுகட்கு முற்பட்ட கோவில் என்கின்றனர். வாஸ்து நாளும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாட்களில் தர்ப்பணம் செய்தால் கூடுதல் பலன் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்நாளில் பூமிநாதனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பூமிக்கு கீழே விளையும் கிழங்கு வகைகளை படைத்து அன்னதானம் செய்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும் என்பார்கள். வாஸ்து பகவான் விழித்திருக்கும் நாட்களில் விசேஷ ஹோமங்கள் நடைபெறும்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ பூமிநாதேஸ்வரர். சுயம்பு லிங்கம். 16 பட்டைகளுடன் கூடிய அழகான திருமேனி. பூமிநாதருக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் அப்படியே பூமிக்குள் சென்று விடுகிறது. அம்பாள் ஆபரணவல்லி உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். நவகிரகங்கள் இல்லாத சிவாலயம். குழிபிறை எனும் ஊரின் சிவாலயத்தில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளியுள்ளனர்.
Morning
Opening Time

05.30 AM

Evening
Closing Time

07.00 PM

Festival
Temple Festival

Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.

Puja Booking
Puja Booking Available

Reserve your sacred rituals in advance for a blessed experience.