அருள்மிகு அய்யனார் மெய்யர் திருக்கோவில் (மூலங்குடி)
God Name : அய்யனார் - பொய் சொல்லா மெய்யர்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
பிரதான கருவறையில் மூலவராக எழுந்தருளியுள்ள அய்யனாரை பொய் சொல்லா மெய்யர் எனப் போற்றி வணங்கி வழிபடுகின்றனர். பூர்ணா - புஷ்களா தேவியர்கள் உடன் உள்ளனர். பத்ரகாளி தனி சந்நிதி கொண்டுள்ளார். பிரம்மர், கருப்பர், பொன்னர் ஆகிய காவல் தெய்வங்கள் எழுந்தருளியுள்ளனர். பில்லி - சூன்யம் நீங்க இவர்களை வழிபடுகின்றனர். இவர்களுக்கு அருகாமையில் எப்போதும் கிளம்ப தயார் நிலையில் புரவிகள் காத்திருக்கின்றன. சிவலிங்கம், மூலிகை மலையான், கருத்த கலியான் ஆகிய தேவதைகளையும் காணலாம். கோவில் முகப்பிலுள்ள புரவிகள், பூத கணங்கள் ஆகிய சுதைசிற்பங்கள் அழகாக இருக்கின்றன. சாமைசோறு படையல் போட்டு பரிகாரம் கழிக்கின்றனர். இக்கோவிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் பல்வேறு ஊர்களில் இருக்கின்றனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.