அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில் (புதுக்கோட்டை)
God Name : மூலவர்: ஸ்ரீநிவாசன்் உற்சவர்: வரதராஜன்
திருக்கழுக்குன்றம் கோவில்
சிவகங்கை
Call : +91-
மூலவர்: ஸ்ரீநிவாசன், உற்சவர்: வரதராஜன், தாயார்: அலர்மேல் மங்கா, உற்சவத் தாயார்: பெருந்தேவி. மூலஸ்தானத்தில் மூலவராக ஸ்ரீநிவாசன் எழுந்தருளியுள்ளார். அழகிய திருமேனி. உற்சவ மூர்த்தியும் மிக அழகான திருவுருவம் கொண்டு சேவை சாதிக்கின்றார். திருப்பதி தாயார் போன்றே அலர்மேல்மங்கா தாயார் இருக்கின்றார். உற்சவத் தாயார் பெருந்தேவி மிகப் பெரிய திருமேனி. பிரகார வலச்சுற்றில் சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோரை சேவிக்கலாம். 20 அடி உயர க்ஷேத்ர பால ஸ்தம்பமும் காணப்படுகிறது. கோபுரத்துடன் கூடிய சொர்க்க வாசல் நுழைவு வாயிலில் ஸ்ரீ ராமாநுஜரும் ஸ்வாமி தேசிகனும் சுதை வடிவங்களாக உள்ளனர்.
Opening Time
05.30 AM
Closing Time
07.00 PM
Temple Festival
Temple Festival announced early! Join us for the divine celebrations and blessings.
Puja Booking Available
Reserve your sacred rituals in advance for a blessed experience.